| டாகுமென்ட்களை பல நோக்கத்திற்காக அவற்றின் ஒரு வடிவிலிருந்து இன்னொரு
வடிவிற்கு மாற்ற வேண்டியதிருக்கு.
எடுத்துக் காட்டாக வேர்ட் பைல் ஒன்றை
அதன் பி.டி.எப். பைலாக மாற்ற
வேண்டியதிருக்கும். பி.டி.எப். என்பது Portable
Document Format என்பதன் சுருக்கமாகும்.
அதாவது டாகுமெண்ட் ஒன்றை அதன்
எழுத்து வகை பதியாத கம்ப்யூட்டரில்
கூடப் படிக்கும் வகையில் மாற்றி
பயன்படுத்துவதுதான் இந்த வகை பைலின்
வசதி ஆகும்.
|