Health and computer

penguin animated gifs
Showing posts with label இணைய தளத்தில்அனைத்து புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் கீகளையும் பெற. Show all posts
Showing posts with label இணைய தளத்தில்அனைத்து புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் கீகளையும் பெற. Show all posts

Friday, 5 November 2010

இணைய தளத்தில்அனைத்து புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் கீகளையும் பெற

 இணைய தளத்தில்அனைத்து  புரோகிராம்களுக்கான ஷார்ட் கட்
 கீகளையும் பெற 


.



 

அனைத்து புரோகிராம்களுக்கான ஷார்ட்
 கட் கீகளையும் பெற ஒரு கலங்கரை
 விளக்கமாக ஒரு இணைய தளம் உள்ளது.
 அதன் முகவரி http://www.keyxl.com/.
 உங்களுக்கு எந்த புரோகிராமிற்கு ஷார்ட்
 கட் கீ தொகுப்புகளின் பட்டியல்
 வேண்டுமோ அந்த புரோகிராமின் பெயரை
 இதில் உள்ள கட்டத்தில் டைப் செய்தால்
 அந்த புரோகிராமிற்கான தளத்திற்கு
நீங்கள்அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
அனைத்துஷார்ட் கட் கீகளும் இங்கு
 வகைவாரியாகத் தரப்படுகின்றன. பல
 உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.
 நிறைய ஷார்ட் கட் கீகள் உங்களுக்கு
 ஆச்சரியத்தை வரவழைக்கும்.


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
கருணாகரன்.


 

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்