இணையத்தில் உங்கள் வீட்டை காண
உங்கள் வீட்டினையும் அதனை சுற்றியுள்ள
பிரதேசங்களையும் நீங்கள் மட்டுமல்லாமல்
உலகின் எந்தபிரதேசத்தில் உள்ள ஒருவராலும்
பார்க்க முடியுமா? ஆம் முடியும். இதற்கு ஒரு
இணையத்தளம் உங்களுக்கு உதவுகிறது.
இந்த இணையத்தளமானது ஒரு சில
பிரதேசங்களை தவிர உலகின் எந்த
பிரதேசங்களையும் மிக அண்மியகோணத்தில்
உங்கள் கண் முன் கொண்டுவருவதுடன்
உங்களது பிரதேசத்தினை நீங்களே இந்த
இணையத்தளத்தில் குறிக்கவும் உதவுகிறது.
search வசதியின் மூலம் உங்களுக்கு
தேவையன பிரதேசங்களை மிக இலகுவில்
கண்டுபிடிக்கலாம். இத்தளத்தின் இணைய
முகவரி http://www.wikimapia.org/ ஆகும்.
பயன்படுத்தி பாருங்கள் , கருத்தினை கூறுங்கள்.
மீண்டும் சந்திப்போம்,
கருணாகரன்.
Sunday, 7 November 2010
Subscribe to:
Posts (Atom)
Followers
karunaharann.blog
Popular Posts
-
போட்டோக்களை வீடியோவாக மாற்ற நம்மிடம் உள்ள முக்கியமான எமது போட்டோக்களை வீடியோவாக மாற்றினால் எவ்வளவு நலமாக இருக்கும். ...
-
இலகுவானதும் எளிமையானதும்மான போள்டர் பாதுகாப்பு. (Folder Protect) நாம் எமது கணணியில் போள்டர்களை பாதுகாப்பாக வைத்து இ...
