Health and computer

penguin animated gifs

Saturday, 12 February 2011

பஸ் ஓட்டலாம் வாங்க


பஸ் ஓட்டலாம் வாங்க




















நீங்கள் வாகனம் ஓட்டுவதில் வல்லவரா
உங்களை நீங்களே பரீட்சித்து பாருங்கள்.
உங்களால் எவ்வளவு வேகமாகவும் கவனமாகவும்,
வாகனம் செலுத்த முடிகிறது என்பதையும்,  எவ்வளவு
புள்ளிகளை பெற முடிகிறது என்பதையும் பாருங்கள்.
இங்கே தரவிறக்குக.

 http://www.busdrivergame.com/download.php

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Saturday, 5 February 2011

அழிந்த பயில்களை மீழப்பெற

அழிந்த பயில்களை மீழப்பெற















நாம் தேவையற்றது என கருதும்
பயில்களை அழித்துவிடுவது வழமை.
இதன்போது அழிக்கப்பட்ட பயில்களை
மீண்டும் நிறுவுவதற்கு றீசைகிள்பின்
சென்று நிறுவலாம். ஒருவேளை
றீசைகிள்பின் இல் உள்ளதையும் நாம்
அழித்துவிட்டால் அதனை மீழப்பெற
இந்த மென்பெருள் உதவும். 


இந்த மென்பெருளை பயன்படுத்தும்
போது உங்களது கணணியில் உள்ள
 அன்றிவயிரஸ் புரோகிறங்களை
off செய்து வைத்துக்கோள்ளுங்கள்.
 காரணம்  அன்றிவயிரஸ் புரோகிறங்கள்
இந்த மென்பெருள் செயற்பாட்டை தடுக்ககூடியவை.

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Sunday, 16 January 2011

ஆங்கிலத்தில் சரளமாக ரைப்செய்ய..

ஆங்கிலத்தில் சரளமாக ரைப்செய்ய..















நாம் அன்றாடம் ஆங்கிலத்தில் பல விதமான
ரைப்பிங் வேலையில் ஈடுபடுகிறோம். இதன்போது
அனேகமான நேரத்தை செலவளிக்க வேண்டியுள்ளது.
இதனை இலகுவாக்க வேகமாக ஆங்கிலத்தில்
 ரைப்செய்ய இந்த மென்பொருள் உதவுகிறது.


 ரைப்செய்யும்போது எந்தெந்தஎழுத்துகளில்
எந்தெந்த விரல் அமைந்திருக்க வேண்டும் என்றும்
இதற்கான பயிற்சிகளையும் இலகுவாக மேற்கொள்ள உதவும்.
பயன்படுத்தி பாருங்கள் 

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Friday, 14 January 2011

Quintessential பிளேயர்ரில் ஒலிநயத்தை ரசித்திட

Quintessential பிளேயர்ரில் ஒலிநயத்தை ரசித்திட
























நாம் எமது கணணியில் பல வகையான
பிளேயர்களை நிறுவி பயன்படுத்தி
கொண்டிருப்போம். ஒவ்வோரு பிளேயரும்
வித்தியாசமான சிறப்பியல்பை கொண்டவை
அந்தவகையில் இந்த பிளேயரும் ஒன்று.
தெளிவான ஒலிநயத்தை ரசிப்பதுடன்
இனிமையான பாடல்களையும் கேட்டு
மகிளுங்கள். ஓடியோவை மட்டுமல்ல
விடியோவையும் தான்.


மீண்டும் சந்திப்போம்
அனைவருக்கும் தைபொங்கள் வாழ்த்துக்கள்
கருணாகரன்.

Thursday, 13 January 2011

பொங்கள் வாழ்த்து தெரிவிக்கலாம் வாங்க

பொங்கள் வாழ்த்து தெரிவிக்கலாம் வாங்க

























பொங்கள்  திருநாள் நெருங்கிக்கொண்டு இருக்கும்
இவ்வெளையில் உங்கள் வாசகர்களுக்கு வாழ்துக்கள்
தெரிவிக்க  விரும்பினால் நீங்கள் கீழ்தரப்பட்டுள்ள
 .தளத்தில் வாழ்துக்கள் உள்ளன .விரும்பியதை தெரிவுசெய்து
உங்கள் HTML/JAVA  வில் PAST செய்வதன் மூலம் உங்கள் BLOG
இல் பொங்கள் வாழ்த்து தெரிவியுங்கள். 

http://www.v4orkut.com/orkutscrap_picturescrap/pongal_scraps/index.php


வலைப்பதிவில் கண்டவற்றை உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன் .கருணாகரன்

Monday, 10 January 2011

போட்டோகளையும் வீடியோவையும் இலகுவாக தெடிப்பெற.....

போட்டோகளையும் வீடியோவையும்
இலகுவாக தெடிப்பெற.....


















நமது கணணியில் பல விதமான
போட்டோகளையும் வீடியோவையும்
save பண்ணியிருப்போம். அவசரமாக  ஒரு
போட்டோவை எடுப்போம் என பார்த்தால்
எந்த போல்டரில் எந்த போட்டோவை
save   செய்தோம் என்று தெரியாமல்
ஒவ்வொரு போள்டராக திறக்க வேண்டிய
நிலையில் இருப்போம். இதனை இலகுவாக்க
இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். அத்துடன்
மிக தெளிவான படங்களையும் வீடியோவையும்
தெளிவாக பார்க்க இது உதவும்

http://www.box.net/shared/ngy08nslff

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Thursday, 6 January 2011

இலகுவானதும் எளிமையானதும்மான போள்டர் பாதுகாப்பு. (Folder Protect)

இலகுவானதும் எளிமையானதும்மான
போள்டர் பாதுகாப்பு. (Folder Protect) 





















நாம் எமது கணணியில் போள்டர்களை
பாதுகாப்பாக  வைத்து இருப்பதற்காக
போள்டர் லொக்கர்களை பயன்படுத்துகிறோம்
அந்த வகையில் இலகுவானதும்
எளிமையானதும்மான  போள்டர் லொக்கரை
இன்று பார்போம் இது 144 Kb அளவுடைய  மிக
சிறியது. இங்கு தரவிறக்குக.


மென்பொருளை நிறுவியதும்
Enter Passward  என்னும் இடத்திலும்
Confirm Passward  என்னும் இடத்திலும்
உங்களது Passwardயை ரைப் செய்யுங்கள்.
பின் நீங்கள் தெரிவு செய்த  போள்டர் மீது
ரைட்கிளிக்(Right Click)  செய்து Lock Folder
என்பதை தெரிவு செய்யவும். உங்கள்
Passwardயை ரைப் செய்து Lock பண்ணவும்.
பின் தேவையான  போது Passwardயை ரைப் செய்து
திறந்து கொள்ளவும்.

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Tuesday, 4 January 2011

மொபைலில் தெளிவான Video பார்க்க

மொபைலில் தெளிவான Video பார்க்க

















நாம் இணையத்தில் பார்க்கும் அனேகமான
படங்கள் Flv போமேற்றாகவே காணப்படுகின்றன.
இவற்றை மொபைலில் பார்ப்பதற்காக 3Gp, Mp4
வடிவில் மாற்றுகிறோம். இதன்போது
படத்தின்தெளிவு ஒலியின் தரம் குறைவு
என்பன ஏற்படுகின்றன.இவற்றை குறைப்பதற்காக
இந்த கொண்வேட்டரை பயன்படுத்தலாம்.
இதனை இங்கு தறவிறக்குக

http://www.box.net/shared/enpeohu2xr

இதனை உங்கள் கணணியில் நிறுவியபின்
Add File மூலம் தேவையான  பயிலை
தேர்ந்தெடுங்கள் பின் Profile இல் நீங்கள்
இவற்றை எந்த போனின் வடிவத்தில் மாற்ற
இருக்கின்றீர்களே அதனை தெரிவு செய்யுங்கள்.
பின் Destination இல் video சேமிக்கும் இடத்தை
தேர்ந்தெடுங்கள் பின் converter யை அளுத்தி
தரமான Video file யை பெற்று பயன்படுத்துங்கள்.

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Saturday, 25 December 2010

முத்தான மூன்று பிளெயர்கள்

முத்தான மூன்று பிளெயர்கள்



















நாம் எமது கணணியில் வெவ்வேறு
வகையான பயில்களை play பண்னுவதற்கு
ஒவ்வொரு வகையான பிளெயர்களை
பயன்படுத்துகிறோம். இதற்காக பல
பிளெயர்களை எமது கணணியில்
நிறுவவேண்டி உள்ளது. இந்நிலையில்
பல   வகையான பயில்களை play பண்னுவதற்கு
ஒரு வகையான பிளெயரை பயன்படுத்தினால்
எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த வகையில்
மூன்று பிளெயர்களை அறிமுகப்படுத்துகிறேன்.
இவை படங்களை மிக தெளிவாகவும்
தரம்குறையாமலும் பார்ப்பதற்கு உதவுகின்றன.
இது வரை நீங்கள் இந்த பிளெயர்களை 
பயன்படுத்தியிருக்காவிட்டால் பயன்படுத்திபாருங்கள்
வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள். அத்துடன்
பல சிறப்பம்சங்களையும்  இது தன்னகத்தே கொண்டது.
பயன்படுத்தும்போது இதன் சிறப்பம்சங்கள் உங்களுக்கு
தெரியவரும்.




நன்றி 

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Wednesday, 22 December 2010

கிறிஸ்மஸ் ஸ்கிறீன்சேவர்

கிறிஸ்மஸ் ஸ்கிறீன்சேவர்































அனைத்து கிறிஸ்தவ உள்ளங்களுக்கும்
முன்கூட்டியே  கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன் இன்று கிறிஸ்மஸ்
சம்மந்தமான சில ஸ்கிறீன்சேவர் பதிவிடுகிறேன்
பயன்படுத்திபாருங்கள்.

http://www.fullscreensavers.com/christmas-evening-freesaver/

http://www.qualitysavers.to/bouncy_snowmen.htm

http://www.fullscreensavers.com/christmas-plots-freesaver/

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Saturday, 18 December 2010

மோட்டார் சைக்கில் சாகசம்

மோட்டார் சைக்கில் சாகசம்

















கணணி விளையாட்டுக்கள் பல விதமாக
வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.
அந்தவகையில் இந்த விளையாட்டும் ஒன்று.
Keyboard இல் உள்ள Arrowkey யை பயன்படுத்தி
விளையாடிப்பாருங்கள். எவ்வளவு பொயின்ஸ்
உங்களால் பெறமுடிகிறது எனவும் எந்த லெவல்
வரை உங்களால் செல்ல முடிகிறது என்பதை
நீங்களே கண்டறியுங்கள்.
இங்கே தறவிறக்குக. 

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Wednesday, 15 December 2010

புதிய ஆண்டுக்கான நாட்காட்டி தயாரிக்க

புதிய ஆண்டுக்கான நாட்காட்டி தயாரிக்க


















இன்னும் சில நாட்களில் 2011 ஆம் ஆண்டு
உதயமாக இருக்கின்றது. இந்நிலையில் புதிய
ஆண்டுக்கான நாட்காட்டிகள் தயாரிக்கப்பட்டு
வினையோகிக்கப்படுகின்றன. இவ்வாறு
 வெளியிடப்படும் நாட்காட்டிகளில் பிரபல்யமான
நபர்கள் மற்றும் காட்சிகள் இடம்பெறும்.
 இவ் நாட்காட்டிகளில் நமது அல்லது
 நாம் விரும்புவவரது புகைப்படம் இடம்பெற்றால்
எவ்வளவு நன்றாக இருக்கும்.இதைத்தான்
இந்த மென்பொருள் செய்கிறது முதலில்
இவ்மென்பொருள்ளை இங்கே தறவிறக்குக
இவ் மென்பொருளை நிறுவியபின் File சென்று
Open மூலம் விரும்பிய படத்தினை திறந்து
கொள்ளவும்.
















பின் Transformation சென்று
Special effects சென்று Calendarயை தெரிவு
 செய்யவும்.  பின் தோன்றும் மநுவில்
பின் வருமாறுதெரிவு செய்க.  Start at -jan-2011,
Duration-1 month, Text color-பொருத்தமானது,
Font size -பொருத்தமானது, Apply-Ok.
கொடுக்கவும். இதன்பொது Preview
மூலம் நீங்கள் பொருத்தமான மாற்றத்தை
 செய்துகொள்ளலாம். 















Duration மாற்றுவதன் மூலம்
இரண்டு மாதங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
உருவாகும் நாட்காட்டியை Print எடுத்து
வினையோகியுங்கள்.

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Tuesday, 14 December 2010

கணணியில் டெக்ஸ்டொப் Theme மாற்ற

கணணியில் டெக்ஸ்டொப் Theme மாற்ற  















 
 நீங்கள் இதுவரை Windows XP,Windows Classic, Themesகளை
பயன்படுத்தியிருந்தால் சற்று மாறுதலுக்காக
 Zune  டெக்ஸ்டொப் Themeயை பயன்படுத்தி பாருங்கள்
உங்கள்  கணணியில் உள்ள  Theme யை
மாற்றுவதன் மூலம் வித்தியாசத்தை உணருங்கள்.
Zune  டெக்ஸ்டொப் Themeயைதரவிறக்க
http://download.cnet.com/Microsoft-Zune-Theme/3000-2319_4-10818187.htmlஇங்கே அழுத்துக

மீண்டும் சந்திப்போம்
கருணாகரன்.

Monday, 13 December 2010

கணணி விளையாட்டு

கணணி விளையாட்டு 






























இன்று விண்வெளியில் நடைபெறும் ஒர்
விளையாட்டினை பார்ப்போம். இது 3D வகை
விளையாட்டு உங்கள் கணணியின்
 ஸ்பிக்கரின் சத்தத்தை அதிகபடுத்திக்கொண்டு
விளையாடிப்பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்
என நினைக்கிறேன்.
http://download.cnet.com/Arcadrome-Space-Stalker/3000-2099_4-10248538.html?tag=mncol;1

மீண்டும் சந்திப்போம்
கருணாகரன்.

Saturday, 11 December 2010

போட்டோக்களை வீடியோவாக மாற்ற

போட்டோக்களை வீடியோவாக மாற்ற



















நம்மிடம் உள்ள  முக்கியமான  எமது
போட்டோக்களை வீடியோவாக  மாற்றினால்
எவ்வளவு நலமாக இருக்கும்.  இதனைத்தான்
இந்த மென்பொருள் செய்கிறது. இதனை இங்கு
தறவிறக்குக
.http://download.cnet.com/VideoPad-Pro-Video-Editor/3000-13631_4-10906278.html
முதலில் மென்பொருளை திறந்து கொள்ளவும்
அதன்பின் Add Media யாவை தெரிவுசெய்து தேவையான
படங்களை சேர்துகொள்ளவும் பின்பு Media List இல்
உள்ள படங்களை தெரிவு செய்யவும். இதன் பின்
Apply தெரிவு செய்யவும். அதன் பின்
Down அம்புக்குறியை தெரிவுசெய்யவும்.
 இவ்வாறு ஒன்றன்பின்ஒன்றாக படங்களை
 தெரிவு செய்ததின் பின் உருவான வீடியோவினை
அருகில் உள்ள  பகுதியில் Playயை தெரிவு செய்வதன்
மூலம் பார்வையிட முடியும். பின்பு உருவான  Videoவை
Save Movieயை தெரிவு செய்வதன் மூலம் Save பண்ண முடியும்
இவ் Videoவை Disc, Computer portable Device,Image sequence,Youtube,
போன்ற இடங்களில் avi,wmv,asf,mpg,3gp,mp4,mov,flv,swf போன்ற
வடிவில் சேவ்பண்னி பார்க்க முடியும். இவ் மென்பொருள்
இன்னும் பல வசதிகளை கொண்டுள்ளது
பயன்படுத்திபாருங்கள்.

மீண்டும் சந்திப்போம்
கருணாகரன்.

Friday, 10 December 2010

அவுஸ்டெலிய ஸ்கிறின் செவர்

அவுஸ்டெலிய ஸ்கிறின் செவர்


















நாம் நமது கணணியில் பல ஸ்கிறின் செவர்
பயன்படுத்தி இருப்பபோம். தொடர்சியாக  சில
ஸ்கிறின் செவர் பயன்படுதி உங்களுக்கு சலிப்பு
அடைந்தும் இருப்பிர்கள். ஒரு மாறுதலுக்காக
இதையும் பயன்படுத்தி பாருங்களேன்.
மீண்டும் சந்திப்போம்
கருணாகரன்.

Tuesday, 7 December 2010

நீங்கள் விரும்பும் அடையாளக்குறியிடு(LOGO) உருவாக்க...

நீங்கள் விரும்பும் அடையாளக்குறியிடு(LOGO) உருவாக்க...




நாளாந்த பாவனையின்போது பல வகையான
பொருட்களை கையாழுகிறோம் அவற்றில்
ஒவ்வொரு விதமான தயாரிப்பு அடையாளக்
குறியீடு காணப்படுகின்றது. இவ்வாறான
அடையாளக்குறியிட்டை நாமும் தயாரிதால்
என்ன என என்ன தோன்றுகிறதா அப்படியானால்
முதலில் இந்த  மென்பொருளை 
தரவிறக்கிகொள்ளுங்கள்.
இதனை திறந்து கொண்டதும் Templates என்பதை
திறந்ததும் அங்குபல பிரிவுகளில் உங்களுக்கு
LOGO தயாரிப்புக்கான  மொடல்கள் தயாராகி
இருக்கும்.அல்லது Symbols, Shapes என்பவற்றில்
பல சிறிய  படங்கள் தரப்பட்டு இருக்கும்.
இவற்றில் ஒன்றை தெரிவுசெய்து கொள்ளுங்கள்
அல்லது OPEN என்பதை திறந்து உங்கள்
கணனியில் உள்ள படத்தை சேர்த்து கொள்ளுங்கள்
பின்பு T என்ற குறியிட்டை அழுத்துவதன் மூலம்
நீங்கள் எழுதவேண்டிய  வாக்கியத்தை எழுதுங்கள்
நீங்கள் எழுதுவதற்காக  இடம், இடப்பக்கத்தின்
கீழ்பகுதியில் தரப்பட்டுள்ளது. இன்னும் பல
வசதிகளை இது தன்னகத்தே கொண்டுள்ளது.
பயன்படுத்தி பாருங்கள்.

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.  

Sunday, 5 December 2010

பிடித்த நாட்டின் தேசியகொடியை பறக்கவிட

பிடித்த நாட்டின் தேசியகொடியை பறக்கவிட

















உங்களது கணணியில் நீங்கள் வசிக்கும் நாடு
அல்லது உங்களுக்கு பிடித்தநாட்டின் கொடியை
பறக்கவிடமுடியும். இதற்காக  உருவாக்கப்பட்ட
Screen Saver தான் இது. இதில் Speed என்பதை மாற்றி
அமைப்பதன் மூலம் கொடியின் அசைவை மாற்ற
முடியும்.அத்துடன் Direction, Back ground   என்பவற்றை
மாற்றியமைக்க முடியும்.அத்துடன் பலவசதிகளையும்
கொண்டுள்ளது. பயன்படுத்திபாருங்கள்.


மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Sunday, 21 November 2010

எப்படி உருவாகிறது?

எப்படி உருவாகிறது? 






























உலகில் ஒவ்வொரு நாளும்
வித்தியாசமான எத்தனை எத்தனை
 சாதனங்கள் பொருட்கள் என
தயாரிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன.
இப் பொருட்கள் எவ்வாறு
தயாரிக்கப்படுகின்றன. என அறிய
யாருக்குதான் ஆர்வமிருக்காது,
சிறிய பொருட்களில் இருந்து
பெரிய பொருட்கள் வரை அவை
 எவ்வாறு உருவாக்கப்படுகின்றன
என்பதை விபரமாக வழங்கும் தளம்தான்
MADEHOW என்பதாகும். இங்கு குறித்த
பொருட்களின்  உருவாக்கம் பற்றிய
நிழற்படங்களுடன் கூடிய கட்டுரை
எழுதப்பட்டுள்ளது.http://www.madehow.com/
 நீங்களும் சென்றுதான் பாருங்களேன்
பிரியமுடன் கருணாகரன்.

Wednesday, 17 November 2010

ரொம்பச் சிறிய இணையதளம்.

ரொம்பச் சிறிய இணையதளம்.
















உலகிலே கின்னஸ் சாதனைகளை
நிலைநாட்டுவதற்கு சாதரண அளவில்
உள்ள பொருட்களை ஆகசிறிதாக
அல்லது மிகப்பெரியதாக உருவாக்கும்
வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது.
அந்த வகையில் மிகசிறிய கணணி
மிகசிறிய வாகனம் என்றெல்லாம்
கேள்விப்பட்டு இருப்பிர்கள். உலகிலேயே
மிகச்சிறிய இணையத்தளம்
இங்குhttp://www.guimp.com/ உள்ளது
இவ் இணையத்தளம் பல கணணி
விளையாட்டுகளை தன்னகத்தே
கொண்டுள்ளது. இவ் இணையத்தளத்தின்
அளவு வெறும் 18pixels-18pixels ஆகும்.
இங்கு சென்றுதான் பாருங்களேன்.
மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்