குறைந்த பட்ச இயக்க நிலை அல்லது அதிக பட்ச இயக்க நிலை என்று
எதுவும் இல்லை. ஆனால்
சில வேளைகளில் கம்ப்யூட்டரின்
ஆப்பரேட்டிங் சிஸ்டமே கம்ப்யூட்டரை
இப்போது ரீ ஸ்டார்ட் செய்திடுக,
என்று நமக்கு செய்தி கொடுக்கும்.
இந்த செய்தி பெரும்பாலும் ஏதேனும்
ஒரு சாப்ட்வேர் தொகுப்பை
இன்ஸ்டால் செய்தவுடன், அதன்
செயல்பாடுகளை இயக்க கம்ப்யூட்டரை
ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டிய
சூழ்நிலையில், இந்த செய்தி காட்டப்படும்.
இருந்தாலும் பின் ஒரு நேரத்தில்
ஸ்டார்ட் செய்திட வேண்டும் என்றாலும்
செய்திடலாம் என்று சலுகையும் தரப் படும்.
அந்த சலுகையையும் மேற்கொள்ளலாம்.
கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்படுகையில்
நாம் கட்டாயமாக ரீஸ்டார்ட் செய்தே ஆக
வேண்டும். ஏனென்றால் பிரச்னையின்
சூழ்நிலை காரணமாக கம்ப்யூட்டரின்
செயல்திறன் முடங்கிப்போயிருக்கும்.
இங்கு ரீ ஸ்டார்ட் செய்வதால் எந்த
பிரச்னையினால் கம்ப்யூட்டர் முடங்கிப்
போய் விட்டது என்று அறிய வாய்ப்பு
கிடைக்கும். பிரச்னைகள் இருந்தால்
தானாக சரியாகும் வாய்ப்பும் உண்டு.
kPz;Lk; re;jpg;Nghk;
gphpaKld; fUzhfud;.