நீங்கள் இதுவரை Windows XP,Windows Classic, Themesகளை
பயன்படுத்தியிருந்தால் சற்று மாறுதலுக்காக
Zune டெக்ஸ்டொப் Themeயை பயன்படுத்தி பாருங்கள்
உங்கள் கணணியில் உள்ள Theme யை
மாற்றுவதன் மூலம் வித்தியாசத்தை உணருங்கள்.
Zune டெக்ஸ்டொப் Themeயைதரவிறக்க
http://download.cnet.com/Microsoft-Zune-Theme/3000-2319_4-10818187.htmlஇங்கே அழுத்துகமீண்டும் சந்திப்போம்
கருணாகரன்.