இலகுவாக தெடிப்பெற.....
நமது கணணியில் பல விதமான
போட்டோகளையும் வீடியோவையும்
save பண்ணியிருப்போம். அவசரமாக ஒரு
போட்டோவை எடுப்போம் என பார்த்தால்
எந்த போல்டரில் எந்த போட்டோவை
save செய்தோம் என்று தெரியாமல்
ஒவ்வொரு போள்டராக திறக்க வேண்டிய
நிலையில் இருப்போம். இதனை இலகுவாக்க
இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். அத்துடன்
மிக தெளிவான படங்களையும் வீடியோவையும்
தெளிவாக பார்க்க இது உதவும்
மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.