உங்களது கணணியில் நீங்கள் வசிக்கும் நாடு
அல்லது உங்களுக்கு பிடித்தநாட்டின் கொடியை
பறக்கவிடமுடியும். இதற்காக உருவாக்கப்பட்ட
Screen Saver தான் இது. இதில் Speed என்பதை மாற்றி
அமைப்பதன் மூலம் கொடியின் அசைவை மாற்ற
முடியும்.அத்துடன் Direction, Back ground என்பவற்றை
மாற்றியமைக்க முடியும்.அத்துடன் பலவசதிகளையும்
கொண்டுள்ளது. பயன்படுத்திபாருங்கள்.
மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.