அழிந்த பயில்களை மீழப்பெற
நாம் தேவையற்றது என கருதும்
பயில்களை அழித்துவிடுவது வழமை.
இதன்போது அழிக்கப்பட்ட பயில்களை
மீண்டும் நிறுவுவதற்கு றீசைகிள்பின்
சென்று நிறுவலாம். ஒருவேளை
றீசைகிள்பின் இல் உள்ளதையும் நாம்
அழித்துவிட்டால் அதனை மீழப்பெற
இந்த மென்பெருள் உதவும்.
இந்த மென்பெருளை பயன்படுத்தும்
போது உங்களது கணணியில் உள்ள
அன்றிவயிரஸ் புரோகிறங்களை
off செய்து வைத்துக்கோள்ளுங்கள்.
காரணம் அன்றிவயிரஸ் புரோகிறங்கள்
இந்த மென்பெருள் செயற்பாட்டை தடுக்ககூடியவை.
மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.