தமிழ் எஃப் எம் வானொலி நிலையங்கள்.
தமிழ்ப் பாடல்களை 24 மணிநேரமும்
எஃப் எம் றேடியோ நிலையங்களில்
இருந்துதான் கேட்கவேண்டியது இல்லை
இணையத்தில் பல எஃப் எம் றேடியோ
நிலயங்கள் இயங்குகின்றன. 24 மணி
நேரமும் இவற்றை கேட்கலாம்.இண்டநெட்
இணைப்பில் இருந்து கொண்டே இதை
பின்னனியில் ஓடவிட்டுக் கொண்டே
இசையை ரசீத்தவாறு கணணி பணியை
மேற்கொள்ளலாம்.எந்தவகை பாடல்
வேண்டுமொ அதற்கேற்றபடி தேந்தெடுக்க
பல தளங்கள் உள்ளன.
இங்குhttp://www.tamilfms.com/ சென்று உங்களுக்கு
பிடித்ததை தெந்தெடுக்கவும்.
மீண்டும் சந்திப்போம்
கருணாகரன்.