Health and computer

penguin animated gifs

Saturday, 16 October 2010

நீங்களே கிறின்செவர் உருவாக்க

நீங்களே கிறின்செவர் உருவாக்க








நாமே நமக்கு பிடித்த படங்கனை
கொண்டு கிறின்செவர் உருவாக்கினால்
எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த வகையில்
நமக்கு உதவும் இந்த மென்பெருளை தரவிறக்கவும்.
 http://www.4shared.com/file/QCgGJ5Hv/Easy
ScreenSaver_Maker_v204919.htm

















உங்களுக் பிடித்த படங்கனை சேர்த்து
கிறின்செவர்  உருவாக்குங்கள்.media வில்
உள்ள போள்டரை தெரிவுசெய்து
படங்கனை சேர்த்து பின் உங்களுக் பிடித்த
இசையை music இல் சேர்த்து பின்
make கை பயன்படுத்தி கிறின்செவர்
 உருவாக்குங்கள்.


 எனது வலைபூவிற்கு வருகை
தந்ததிக்கு நன்றி
பிரியமுடன்
 கருணாகரன்   

 

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive