நாளாந்த பாவனையின்போது பல வகையான
பொருட்களை கையாழுகிறோம் அவற்றில்
ஒவ்வொரு விதமான தயாரிப்பு அடையாளக்
குறியீடு காணப்படுகின்றது. இவ்வாறான
அடையாளக்குறியிட்டை நாமும் தயாரிதால்
என்ன என என்ன தோன்றுகிறதா அப்படியானால்
முதலில் இந்த மென்பொருளை
தரவிறக்கிகொள்ளுங்கள்.
இதனை திறந்து கொண்டதும் Templates என்பதை
திறந்ததும் அங்குபல பிரிவுகளில் உங்களுக்கு
LOGO தயாரிப்புக்கான மொடல்கள் தயாராகி
இருக்கும்.அல்லது Symbols, Shapes என்பவற்றில்
பல சிறிய படங்கள் தரப்பட்டு இருக்கும்.
இவற்றில் ஒன்றை தெரிவுசெய்து கொள்ளுங்கள்
அல்லது OPEN என்பதை திறந்து உங்கள்
கணனியில் உள்ள படத்தை சேர்த்து கொள்ளுங்கள்
பின்பு T என்ற குறியிட்டை அழுத்துவதன் மூலம்
நீங்கள் எழுதவேண்டிய வாக்கியத்தை எழுதுங்கள்
நீங்கள் எழுதுவதற்காக இடம், இடப்பக்கத்தின்
கீழ்பகுதியில் தரப்பட்டுள்ளது. இன்னும் பல
வசதிகளை இது தன்னகத்தே கொண்டுள்ளது.
பயன்படுத்தி பாருங்கள்.