நம்மிடம் உள்ள முக்கியமான எமது
போட்டோக்களை வீடியோவாக மாற்றினால்
எவ்வளவு நலமாக இருக்கும். இதனைத்தான்
இந்த மென்பொருள் செய்கிறது. இதனை இங்கு
தறவிறக்குக
.http://download.cnet.com/VideoPad-Pro-Video-Editor/3000-13631_4-10906278.htmlமுதலில் மென்பொருளை திறந்து கொள்ளவும்
அதன்பின் Add Media யாவை தெரிவுசெய்து தேவையான
படங்களை சேர்துகொள்ளவும் பின்பு Media List இல்
உள்ள படங்களை தெரிவு செய்யவும். இதன் பின்
Apply தெரிவு செய்யவும். அதன் பின்
Down அம்புக்குறியை தெரிவுசெய்யவும்.
இவ்வாறு ஒன்றன்பின்ஒன்றாக படங்களை
தெரிவு செய்ததின் பின் உருவான வீடியோவினை
அருகில் உள்ள பகுதியில் Playயை தெரிவு செய்வதன்
மூலம் பார்வையிட முடியும். பின்பு உருவான Videoவை
Save Movieயை தெரிவு செய்வதன் மூலம் Save பண்ண முடியும்
இவ் Videoவை Disc, Computer portable Device,Image sequence,Youtube,
போன்ற இடங்களில் avi,wmv,asf,mpg,3gp,mp4,mov,flv,swf போன்ற
வடிவில் சேவ்பண்னி பார்க்க முடியும். இவ் மென்பொருள்
இன்னும் பல வசதிகளை கொண்டுள்ளது
பயன்படுத்திபாருங்கள்.
மீண்டும் சந்திப்போம்
கருணாகரன்.