நாம் அன்றாடம் ஆங்கிலத்தில் பல விதமான
ரைப்பிங் வேலையில் ஈடுபடுகிறோம். இதன்போது
அனேகமான நேரத்தை செலவளிக்க வேண்டியுள்ளது.
இதனை இலகுவாக்க வேகமாக ஆங்கிலத்தில்
ரைப்செய்ய இந்த மென்பொருள் உதவுகிறது.
ரைப்செய்யும்போது எந்தெந்தஎழுத்துகளில்
எந்தெந்த விரல் அமைந்திருக்க வேண்டும் என்றும்
இதற்கான பயிற்சிகளையும் இலகுவாக மேற்கொள்ள உதவும்.
பயன்படுத்தி பாருங்கள்
மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.