பஸ் ஓட்டலாம் வாங்க
நீங்கள் வாகனம் ஓட்டுவதில் வல்லவரா
உங்களை நீங்களே பரீட்சித்து பாருங்கள்.
உங்களால் எவ்வளவு வேகமாகவும் கவனமாகவும்,
வாகனம் செலுத்த முடிகிறது என்பதையும், எவ்வளவு
புள்ளிகளை பெற முடிகிறது என்பதையும் பாருங்கள்.
இங்கே தரவிறக்குக.
மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.