இணையத்தில் உங்கள் வீட்டை காண
உங்கள் வீட்டினையும் அதனை சுற்றியுள்ள
பிரதேசங்களையும் நீங்கள் மட்டுமல்லாமல்
உலகின் எந்தபிரதேசத்தில் உள்ள ஒருவராலும்
பார்க்க முடியுமா? ஆம் முடியும். இதற்கு ஒரு
இணையத்தளம் உங்களுக்கு உதவுகிறது.
இந்த இணையத்தளமானது ஒரு சில
பிரதேசங்களை தவிர உலகின் எந்த
பிரதேசங்களையும் மிக அண்மியகோணத்தில்
உங்கள் கண் முன் கொண்டுவருவதுடன்
உங்களது பிரதேசத்தினை நீங்களே இந்த
இணையத்தளத்தில் குறிக்கவும் உதவுகிறது.
search வசதியின் மூலம் உங்களுக்கு
தேவையன பிரதேசங்களை மிக இலகுவில்
கண்டுபிடிக்கலாம். இத்தளத்தின் இணைய
முகவரி http://www.wikimapia.org/ ஆகும்.
பயன்படுத்தி பாருங்கள் , கருத்தினை கூறுங்கள்.
மீண்டும் சந்திப்போம்,
கருணாகரன்.
Sunday, 7 November 2010
இணையத்தில் உங்கள் வீட்டை காண
Subscribe to:
Post Comments (Atom)
Followers
karunaharann.blog
Popular Posts
-
இணையத்தில் உங்கள் வீட்டை காண உங்கள் வீட்டினையும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களையும் நீங்கள் மட்டுமல்லாமல் உலகின் எந...
-
தமிழ் எஃப் எம் வானொலி நிலையங்கள். தமிழ்ப் பாடல்களை 24 மணிநேரமும் எஃப் எம் றேடியோ நிலையங்களில் இருந்துதான் கேட்கவேண்டியது ...
-
Quintessential பிளேயர்ரில் ஒலிநயத்தை ரசித்திட நாம் எமது கணணியில் பல வகையான பிளேயர்களை நிறுவி பயன்படுத்தி கொண்டிருப்...
-
ஆங்கிலத்தில் சரளமாக ரைப்செய்ய.. நாம் அன்றாடம் ஆங்கிலத்தில் பல விதமான ரைப்பிங் வேலையில் ஈடுபடுகிறோம். இதன்போது அனேகமான நேரத்த...
பயனுள்ள தகவல்... முயற்சி செய்து பார்க்கிறேன்...
ReplyDeletenalla thagaval.. try panite iruken...
ReplyDelete