Health and computer

Wednesday, 10 November 2010

இணையத் தமிழ் திரையரங்கு

இணையத் தமிழ் திரையரங்கு


தமிழ் திரைப்படங்களை இலவசமாகவும்
முழுமையாகவும் இணையத்தில் பார்க்கவும்
Download செய்துகொள்ளவும் முடியுமா ? ஆம்
இதற்கு இந்த இணையதளம் உதவுகிறது.
திரைப்படங்கள் மட்டுமன்றி பிரபல்யமான
தொலைக்காட்சி நிகழ்சிகளையும் பார்க்கவும்
Download  செய்துகொள்ளவும் முடியும்.அத்துடன்
பழைய தமிழ் திரைப்படப்பாடல்கள் முதல்
அண்மையில் வெளியான எந்திரன் பாடல்கள்
வரை இங்கே இலவசமாக  Download  செய்துகொள்ள
முடியும்.முகவரிhttp://www.oruwebsite.com/
நிங்களும் சென்றுதான் பாருங்களேன்
பிரியமுடன்
 கருணாகரன்

2 comments:

  1. பாஸ்... எங்களிடம் இதை விட நல்ல தளங்கள் கைவசம் இருக்கு...

    ReplyDelete
  2. philosophy prabhakaran

    இருக்கலாம் நண்பரே நான் அறிந்ததை பதிவிட்டுள்ளேன் அவ்வளவுதான்.

    ReplyDelete

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

There was an error in this gadget

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்